
என்னவள்
கடைக்கண் பார்வையில் கவிதை பிறந்தது
முழு பார்வையில் காதல் பிறந்தது
உன் குரல் ஓசையில் குயிலின் குருவை கண்டேன்
உன் மொழியில் தமிழின் தாய் மொழி கண்டேன்
உன் கையசைவில் தென்றல் உருவாகிறது
துள்ளி நடக்கையில் புதிய நாட்டிய கலை
ஆய கலைகள் அனைத்திற்கும் இளவரசி நீயா???
பிறப்பு
ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய்
உன்னருகில் நான் பிறகின்றேனா?
என்னருகில் நீ பிறகின்றயா?
நமக்குள் காதல் பிறகின்றதா ??

அருமை மிகவும் அழகாக இருக்கிறது கவி வரிகள்
ReplyDeleteகலக்கலான வரிகள் அருமை ராஜன்
ReplyDelete