காலமெல்லாம் காத்திருந்தும் வரவில்லை நீயும் உன் காதலும்
இனி என் வாழ்வில் இல்லை அம்மாவாசை நீ அருகில் இருப்பதால்
ஒரு வார்த்தையில் ஒரு கவிதை காதல்
எனக்கு கல்லறை கட்ட உன் கல் நெஞ்சை கொடு பெண்ணே
கல்லறையிலும் இன்பமாக இருப்பேன் உன் நினைவு போதும்
ஊர் பேசும் நம் காதலை உள்ளத்தில் வைத்துகொள்ளதே(கொல்லாதே)
உன்னை மறக்க நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து, என்னை மறந்தேன்
மரணத்தை வெல்ல வேண்டும் உன் காதலை கொடு எனக்கு
கம்பல் கூட கவிதை பேசுகிறது நீ தலை அசைகையில்
உன்னை எனக்கு காட்டிய கண்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை கண்ணீர்

:((
ReplyDeleteகவிதை ok. எழுத்துப்பிழைகளை சரிசெய்தால் இன்னும் சிறக்கும்..
ReplyDelete