
கற்பனை என்பது கடுகடங்காத காட்டுக்குதிரை. அது தான் எண்ணப்படி நினைத்த இடத்திற்கு செல்லும், தான் விரும்பியதை செய்யும். அதித கற்பனை உள்ளவனால் மட்டுமே ஒரு சிறந்த கலை வல்லுனராக உருவாக முடியும். இன்றய உலகில் பல மனிதர்கள் தனக்கு என்று ஒரு காட்டுக்குதிரை வளர்த்து வருகின்றனர். வேண்டும்பொழுது குதிரைமிது பயணம் செய்து இன்பம் அடைகின்றான்.

